bookissue

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 7 சிறுவர் இல்லங்களுக்கு பிள்ளைகளின் வாசிப்பு திறன் மற்றும் அறிவு விருத்தியை ஏற்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் ,தத்துவஞானிகள், மதத் தலைவர்கள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு கொண்ட புத்தகங்கள் சிறுவர் இல்லங்களில்உள்ள நூல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.