மீள்குடியேற்ற அமைச்சினால் உற்பத்தி கூட்டுறவு கருத்திட்டத்தின்கீழ் கிளிநொச்சி கரைச்சிதெற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குசேதனைப்பயிற்செய்கைக்காக இரண்டு இழுவை இயந்திரம் ,பின் இணைந்த ஊர்திவழங்கப்பட்டது