பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் பாடசாலைகளின் வகைகள் -2017

பிரதேச செயலாளர் பிரிவு பாடசாலைகளின் எண்ணிக்கை
தேசியப் பாடசாலைகள் மாகாணப் பாடசாலைகள் மொத்தம்
1AB பாடசாலை

1C  பாடசாலை

1AB  பாடசாலை

1C பாடசாலை

2 ஆம் தர பாடசாலை

3 ஆம் தர பாடசாலை

பச்சிலைப்பள்ளி - - 1 - 8 5 14
கண்டாவளை - - 2 3 6 13 24
கரைச்சி 1 - 6 6 13 16 42
பூநகரி 1 - 1 5 10 7 24
மொத்தம் 2 - 10 14 37 41 104

ஆதாரம் : புள்ளிவிபரப் பிரிவு கல்வி அமைச்சு.

 

மாவட்ட ரீதியான பாடசாலைகளின் வகைகள் 2015 -2017

பாடசாலையின் வகை எண்ணிக்கை
2015 2016 2017
No % No % No %
தேசிய 1AB பாடசாலை 2 1.9 2 1.9 2 1.9
1C பாடசாலை - - - - - -
மாகாண 1AB பாடசாலை 10 9.6 10 9.6 10 9.6
1C பாடசாலை 14 13.5 14 13.5 14 13.5
2 ஆம் தர பாடசாலை 37 35.6 37 35.6 37 35.6
3 ஆம் தர பாடசாலை 41 39.4 41 39.4 41 39.4
மொத்தம் 104 100.0 104 100.0 104 100.0

 ஆதாரம் : புள்ளிவிபரப் பிரிவு கல்வி அமைச்சு.

 

ஆரம்ப பாடசாலைகளின் எண்ணிக்கை - 2017

பிரதேச செயலாளர் பிரிவு ஆரம்ப பாடசாலைகளின் எண்ணிக்கை ஆசிரியர்களின் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கை
ஆண் பெண் மொத்தம்
பச்சிலைப்பள்ளி 26 50 228 214 442
கண்டாவளை 39 99 456 428 884
கரைச்சி 102 261 1307 1285 2592
பூநகரி 55 115 590 534 1124
மொத்தம் 222 525 2581 2461 5042

ஆதாரம் :முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு , மாவட்ட செயலகம்.