” சமுர்த்தி அபிமானி-2017” வர்த்தக கண்காட்சி

” சமுர்த்தி அபிமானி-2017” வர்த்தக கண்காட்சி 06.04.2017 அன்று கிளிநொச்சி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகாமையில் காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது. இவ் வர்த்தக கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகமுமாகிய திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பிரதம கணக்காளர் திரு.ஆர்.எம்.எம்.ஜி ரட்ணாயக்க மற்றும் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் திரு.எம்.ஐ.ஏ.வகாப்தீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் வர்த்தக கண்காட்சி ஏப்பிரல் 06 மற்றும் 07ம் ஆகிய தினங்களில் இடம்பெற்றது.




 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
July 2017
S M T W T F S
25 26 27 28 29 30 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31 1 2 3 4 5