தேசிய மட்ட வங்கி தரப்படுத்தலில் கிளிநகர் சமுர்த்தி வங்கி A தரத்தினை பெற்றுக்கொண்டது

சமுர்த்தி வங்கிகளுக்கு புகழாரம்  எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற தேசிய மட்ட சமுர்த்தி வங்கிகள் தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் போட்டியிட்ட 25 மாவட்டங்களைச் சேர்ந்த 1074 வங்கிகளுல் 34 வங்கிகள் A தரத்தினை பெற்றுக்கொண்டன. வடக்கு கிழக்கு பகுதிகளில் ஆறு வங்கிகள் A தர வங்கிகளாக தெரிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றுள் 2013ம் ஆண்டில் சமுர்த்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்த மாவட்டங்ளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள கிளிநகர் சமுர்த்தி வங்கி A தரத்தினை பெற்றதுடன் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டது.

2016ம் நிதியாண்டில் குறுகிய காலத்தில் இலாபத்தினை பெற்றுக்கொண்டதும் இக் கிளிநகர் சமுர்த்தி வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.


 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
May 2017
S M T W T F S
30 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31 1 2 3