RIGHT TO INFORMATION

In accordance with the RTI Act 12 of 2016

Designated officer

Name: Mr.S.Arumainayaham

Designation:- District Secretary

Phone No: 0212283965

Fax No: 0212283966

Information Officer

Name: Mr.T.Prunthakaran

Designation:- Asst.District Secretary

Phone No: 0212285351

Fax No: 0212285759


 




மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் 2017ம் ஆண்டிற்கான இரண்டாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 2017.05.29 திங்கட்கிழமை மு.ப 9.30 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைப்பு இணைத்தலைவர்களான கௌரவ சிவஞானம் சிறிதரன் மற்றும் கௌரவ அங்கஜன் இராமநாதன் ஆகியோரது இணைத்தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கௌரவ குருகுலராஜா வடமாகாண கல்வி அமைச்சர் , கௌரவ ஐங்கரநேசன் வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், சமூகமட்ட அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோர் கலந்து கொண்டனர்

திணைக்கள ரீதியாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்டும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களது முன்னேற்ற மீளாய்வு இடம்பெற்றது. இதில் திட்ட அமுலாக்கம் தொடர்பான பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினால் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள்

இல திட்டங்களின  விபரம்

வேலைத்திட்டங்களின்

எண்ணிக்கை

ஒதுக்கீடுகள்
1

பன்முகப்படுத்ப்பட்ட வரவு செலவுத்திட்டம்

37 3,550,000
2

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம்

105 47,500,000
3

வாழ்வாதார உதவி நிகழ்ச்சித்திட்டம்

813 80 000 000
4 சுகாதார வேலைத்திட்டம் 279 20 000 000
5

வீட்டு வசதிகள் –புதிய வீடு- மீள்குடி அமைச்சு

வீட்டு வசதிகள் –புதிய வீடு-  ஐரோ ஒன்றியம்

வீட்டு வசதிகள் –திருத்தம்- மீள்குடி அமைச்சு

வீட்டு வசதிகள் –திருத்தம்- ஐரோ ஒன்றியம்

673

888

45

18

549 000 000

594 960 000

10 000 000

4 050 000

6

சிறு குளங்கள் அபிவிருத்தி திட்டம்

39 100 000 000
7

உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம்

15 30 000 000
8

கிணறு அமைத்தல், குடிநீர் விநியோகம்

120 15 000 000
9

கல்வி அபிவிருத்தி திட்டம்

62 50 000 000
10

கல்வி அபிவிருத்தி திட்டம் PSDG

2 15 000 000
11

வீடுகளிற்கான மின் இணைப்பு வசதிகள்

1250 25 000 000
12

பொதுச்சந்தை கட்ட்ட தொகுதி நிர்மாணம்

1 80 000 000
13

தீயணைப்பு பகுதி உருவாக்கம்

1 97 000 000
14

தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக வேலை

36 85 500 000
15 களஞ்சிய

சாலைத்தொகுதி நிர்மாணித்தல்

1 209 203147
16

கடற்தொழில் நீரியல் வளங்கள் அமைச்சு வேலைகள்

2 4 520 000
17

கமக்கார நம்பிக்கை நிதியம்-கிணறு அமைத்தல்

14 1 805 000
 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
October 2017
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4