RIGHT TO INFORMATION

In accordance with the RTI Act 12 of 2016

Designated officer

Name: Mr.S.Arumainayaham

Designation:- District Secretary

Phone No: 0212283965

Fax No: 0212283966

Information Officer

Name: Mr.T.Prunthakaran

Designation:- Asst.District Secretary

Phone No: 0212285351

Fax No: 0212285759


 




புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவுக்கான ஆயத்த கூட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவுக்கான முன்னாயத்த கூட்டம் 23.02.2017 அன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் அவர்களது தலைமையில் ஆலய முன்றலில் நடை பெற்றது.

புளியம் பொக்கணை நாகதம்பிரான்  ஆலயத்தில்  வருடா வருடம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பங்குனி உத்தர பொங்கல் விழா இவ்வருடமும் எதிர்வரும் 30.3.2018 அன்று இடம்பெறவுள்ளது

இப் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெறுவதற்கு ஏற்ற வகையில் ஆலய சுற்று சூழலை சிரமதானம் செய்தல்,ஆலய வீதி திருத்தங்கள், போக்குவரத்து வசதிகள் ,குடிநீர் வசதிகள்,சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு விடயங்கள்  தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்   இக் கூட்டத்தில் ஆராயப்படடன.

இக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ   சிவஞானம் சிறிதரன் , மாகாண சபை உறுப்பினர்கள் கெளரவ த.குருகுலராஜா, கெளரவ சு.பசுபதிபிள்ளை,  மற்றும் கெளரவ ப.அரியரட்ணம் ஆகியோரும் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் ,  உள்ளுராட்சி   திணைக்கள உதவி ஆணையாளர் ,சுகாதார சேவை உத்தியோகத்தர்கள்  ,வீதி அபிவிருத்தி திணைக்கள  உத்தியோகத்தர்,அரச மற்றும் தனியார்  போக்குவரத்து  சபை உத்தியாகத்தர்கள் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பக்த அடியார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
May 2018
S M T W T F S
29 30 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2