RIGHT TO INFORMATION

In accordance with the RTI Act 12 of 2016

Designated officer

Name: Mr.S.Arumainayaham

Designation:- District Secretary

Phone No: 0212283965

Fax No: 0212283966

Information Officer

Name: Mr.T.Prunthakaran

Designation:- Asst.District Secretary

Phone No: 0212285351

Fax No: 0212285759


 




போரினால் பாதிக்க பட்டவர்களுக்கான நட்ட ஈடு கொடுப்பனவு கிளிநொச்சியில் வழங்கப்பட்ட்டது

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ,புனர்வாழ்வு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் புனர்வாழ்வு அதிகாரசபையினூடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம்  மற்றும் நட்ட ஈடு காசோலை வழங்கும் நிகழ்வு 5.4.2018 வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது . இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் 305 பேருக்கு சொத்தழிவுக்கான  காசோலைகளும் 18 பேருக்கு இறப்பு காயம் என்பவற்றுக்கான கொடுப்பனவுகளும் 29 அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளும் மற்றும் 11 ஆலயங்களுக்கான கொடுப்பனவு காசோலைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறிதரன் , வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ பசுபதிப்பிள்ளை ,அமைச்சின் செயலாளர் திரு பொன்னையா சுரேஷ்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  திரு சி.சத்தியசீலன் புனர்வாழ்வு அதிகார சபை தலைவர் ,உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்


 
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
April 2018
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 1 2 3 4 5