தேசிய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் வாரம்

தேசிய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் வாரமானது விளையாட்டுதுறை அமைச்சினால் பெப்ரவரி 6ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை அமுல்படுத்தப்படுகின்றது.இதற்கமைவாக  ஆரம்ப நாளான இன்று மாவட்ட செயலாளர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களது தலைமையில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.எம் மோகனதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் கிளிநொச்சி மாவட்ட செயலக முன்றலில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,திட்டமிடல் பணிப்பாளர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் பங்குபற்றினார்கள.இவ்வாரத்தில் மேலும் பல விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.


 
Sinhala (Sri Lanka)English (United Kingdom)
மாவட்டச்செயலாளர்

சுந்தரம் அருமைநாயகம்