RIGHT TO INFORMATION

In accordance with the RTI Act 12 of 2016

Designated officer

Name: Mr.S.Arumainayaham

Designation:- District Secretary

Phone No: 0212283965

Fax No: 0212283966

Information Officer

Name: Mr.T.Prunthakaran

Designation:- Asst.District Secretary

Phone No: 0212285351

Fax No: 0212285759


 




News & Events

மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப்போட்டி

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக சமூக சேவைகள் அமைச்சும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய தடகளப்போட்டி இன்றையதினம் 3.10.2017 அன்று கிளிநொச்சி மத்தியகல்லுாரி மைதானத்தில்  நடைபெற்றது. இத்தடகளப்போட்டியில் கரைச்சி.கண்டாவளை.பச்சிலைப்பள்ளி. பூநகரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றினா்.

நிளம்பாய்தல்.உயரம்பாய்தல். தட்டெறிதல்.குண்டெறிதல்.குறுந்துார ஒட்டம் போன்ற தடகளபோட்டிகள் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ம.மோகனதாஸ் அவர்களது தலைமையிலும் மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் ச.மயுரி அவர்களது ஏற்பாட்டிலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுக்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.சத்தியசீலன் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் திரு த.பிருந்தாகரன் ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசில்களை வழங்கிவைத்தனர்


.




 

பொருளாதார மத்திய நிலையம் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக நிர்மாணம்

 

கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் கிராமிய பொரளாதார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் 14.10.2017 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிகழ்விற்கான முன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கிராமிய பொருளாதார அலுவல்கள் கௌரவ அமைச்சர் பீ.கெரிசன் அவர்கள் பங்கபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் 29.09.2017 இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பாரளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம். மேலதிக அரசாங்க அதிபர் திரு சத்தியசீலன், முப்படைகளைச்சேர்ந்த அலுவலர்கள், திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

இக்கலந்துரையாடலினைத் தொடர்ந்து கௌரவ அமைச்சர் விசேட பொருளாதார மத்தியநிலையத்தினை பார்வையிட்டார்

 
More Articles...
Sinhala (Sri Lanka)Tamil-Sri LankaEnglish (United Kingdom)
District Secretary


Suntharam Arumainayaham

Additional District Secretary

Sivapathasuntharam Sathiyaseelan

scheduled Events
November 2017
S M T W T F S
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 1 2